யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவராஜா சிவநேசன் அவர்கள் 31-03-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவராஜா சிவபாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேச சுந்தரம், சீவரத்னம் அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கேதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஷ்மி, ரஷ்மன், ரதீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லோஜன், நிவேதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கணேசமூர்த்தி, புவனேஸ்வரி, அழகேஸ்வரி, தங்கேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரநடராஜா, பஞ்சலிங்கம், அன்னலட்சுமி மற்றும் ராஜகுரு, விசயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றேனா, இலியானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.