Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 APR 1935
இறப்பு 24 JUN 2025
திரு சிவராஜா சிவஞானம் (வாமதேவன்)
வயது 90
திரு சிவராஜா சிவஞானம் 1935 - 2025 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் சிவராஜா சிவஞானம் அவர்கள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவஞானம் தம்பதிகளின் அன்பு மகனும், 

மகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷினி(தர்ஷி), ரமேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நவரஞ்சன்(ரஞ்சன்), பவானி(ஜெனித்ரா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான லீலாவதி, செல்லக்கண்டு, பத்மநாதன், சச்சிதானந்தன், மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, தெய்வேந்திரம் மற்றும் அகிலேஸ்வரி, கனகேஸ்வரி, மங்களேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ரஞ்சிதமலர், தேவாஜினி மற்றும் உதயராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனிக்கா, நிஜான், ஹேவாசினி, திவ்யர்சினி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் மகேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற ஈஸ்வரதாஸ் மற்றும் சிவகலா தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Sivarajan Sivagnanam was born in Uduppiddy, Jaffna, Sri Lanka and lived in Toronto, Canada. He peacefully passed on June 24th, 2025.

He was the beloved son of late Mr and Mrs. Sivagnanam.

Loving husband of Mahadevi.

Devoted father of Tharshini (Tharshi) and Ramesh.

Dearest father in law to Navaranjan (Ranjan) and Bhavani (Jenithra).

Beloved brother to late Leelavathi, late Cellakandu, late Pathmanathan, late Sachithananthan, late Mahadevan.

Loving brother in law of Akileswary, Kanakeswary, Mangaleswary, Yogeswary, Uthayarasa, late Maheshwary, late Theivendram, late Ranjithamalar, and late Thevajiny.

Devoted grandfather to Jeneka, Nijaan, Hevasini and, Thivyasini.

In law to Magesuvary, late Sinnathurai, Sivakala and late Eeswaradas.

We request our relatives, friends and family to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தர்ஷினி தர்ஷினி - மகள்
ரமேஷ் சிவராஜா - மகன்
நவரஞ்சன்(ரஞ்சன்) - மருமகன்
பவானி(ஜெனித்ரா) - மருமகள்

Summary

Photos

No Photos

Notices