யாழ். மீசாலை மேற்கு, மீசாலையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி வடக்கு மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா செல்வராணி அவர்கள் 14-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சின்னையா காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்வராசா மற்றும் ஜெயலட்சுமி(ஓய்வுநிலை ஆசிரியை மு/இருட்டு மடு அ.த.க. பாடசாலை), வளர்மதி(சுவிஸ்), ஷேதீஸ்வரன்(லண்டன்), விவேகானந்தி(பிரான்ஸ்), விவேகானந்தன்(பிரான்ஸ்), ஆதித்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீபிரியா, நந்தகோபன்(லண்டன்), பானுகோபன் (பிரான்ஸ்), வேணுகோபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வகுமார், ஜனனி, எலோஜி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேவரஞ்சிதம், கிருஷ்ணகுமார், தெய்வேந்திரன் (சுவிஸ்), புஸ்பலதா(லண்டன்), விக்னேஸ்வரன்(பிரான்ஸ்), சுந்தரமலர்(பிரான்ஸ்), மதிஷா(பிரான்ஸ்), காலஞ்சென்ற இராசரத்தினம் மற்றும் இராசலட்சுமி, காலஞ்சென்ற சிவபாலு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேஜா, அக்சரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் சாவகச்சேரி வடக்கு, மீசாலையில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
சாவகச்சேரி வடக்கு,
மீசாலை.