
யாழ். கோண்டாவில் மேற்கு பாரதி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜா ரஜனி அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசன் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னு, யோகம்மா(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
றூபா(சுவிஸ்), சுரேந்தர்(ஜேர்மனி), நிதீபன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யமுனாவதி(யாழ்ப்பாணம்), சிறிஹரறமணி(யாழ்ப்பாணம்), பாஸ்கரன்(ஜேர்மனி), ரவிசந்திரன்(ஜேர்மனி), யாழினி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரதீபன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
சுலோசனா(ஜேர்மனி), சிறிஸ்காந்தராஜா(ஜேர்மனி), ஆனந்தன்(டென்மார்க்), ஐவராசா(ஜேர்மனி), ஜேயராஜ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அண்ணியும்,
அனாமிக்கா(சுவிஸ்) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP