

யாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், பன்னாலையை வதிவிடமாகவும், உரும்பிராயை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 15-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் குஞ்சரப்பிள்ளை(கருகம்பனை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தையல்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மகாஜனா பழைய மாணவர்களான அகிலேஸ்வரன்(அவுஸ்திரேலியா), அகிலேஸ்வரி(சுவிஸ்), சுபாசினி(சிவா- ஜேர்மனி), கோமதி(சுவிஸ்), சிறிகிறிஸ்னன்(கண்ணன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானை, வள்ளியம்மை, சரஸ்வதி, கதிர்காமத் தம்பி(CTB)மற்றும் சிவசண்முகநாதன்(Banker) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அபர்ணா, காலஞ்சென்ற சுரேந்திரநாதன், நிமலசிங்கம் செல்வராஜா, சிவகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வேலாயுதம், செல்வநாயகி ஆகியோரின் மைத்துனரும்,
அர்ச்சனன், சிந்துஜன், அபிரா, சாவித்திரி, மகிந்தன், மதுசா, டினுசா, சந்தோஷ், சிறிசாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
your father is sivapathaviruthaiyar,you drinking milk gold cub,