Clicky

அமரர் சிவப்பிரகாசம் இரத்தினேஸ்வரி, அமரர் அமுதபாலன் தவமலர்
இறப்பு - 01 OCT 2023
அமரர் சிவப்பிரகாசம் இரத்தினேஸ்வரி, அமரர் அமுதபாலன் தவமலர் 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கலாதரன். ரஞ்சி 07 OCT 2023 France

உலகிலேயே உன்னதமான உறவாம் அம்மா ! அந்த இரத்த உறவை இழந்து வாடும் சகோதரங்கள் தயா , நாகரஞ்சன் மேலும் பாபு , பாபுவின் சகோதரி ஆகியோரின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம். அந்த இரண்டு தெய்வங்களும் இந்த உலகில் பிறந்து சகலவற்றையும் ஆண்டு அனுபவித்து தங்கள் பயணத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள் என்று எமது மனதினை சாந்தப்படுத்திக் கொள்வோம். லண்டனிலிருந்து கலாதரன் - ரஞ்சி