Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 MAY 1934
இறப்பு 25 JUN 2018
அமரர் சிவப்பிரகாசம் பராசக்தி
வயது 84
அமரர் சிவப்பிரகாசம் பராசக்தி 1934 - 2018 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவப்பிரகாசம் பராசக்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பார் புகழ் வாழ்ந்த பராசக்தி தாயே வணங்குகின்றோம்
ஊர் புகழ வாழ்ந்த உத்தமியே தாயே வணங்குகின்றோம்
உயிர் உள்ள வரை உண்மையாய் இருந்தவளே வணங்குகின்றோம்
உன் கரம் பிடித்த சிவப்பிரகாசத்திற்கு உறுதுணையாய் நின்றவளே வணங்குகின்றோம்

உறவுகளுக்கும் ஊரார்க்கும் உப்பிட்டு மகிழ்ந்தவளே வணங்குகின்றோம்
உன்னை தேடி வருபவர்களை உள்ளன்போடு உபசரிப்பவளே வணங்குகின்றோம்

ஆய கலைகளின் அர்த்தம் தெரிந்தவளே வணங்குகின்றோம்
அகிலம் உள்ளவரை உன் நாமம் நாம் மறவாமலிருக்க வரம்தாரும் அம்மா

என்றும் உங்கள் நீங்கா நினைவுகளுடன்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்