யாழ். சங்கானை சிலம்புப் புளியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St Margrethen SG ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் பாலகுமார் அவர்கள் 28-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவப்பிரகாசம்(பிரபல வர்த்தகர் NKS & CO) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான முருகையா இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குசேலினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
திவானி அவர்களின் அன்புத் தந்தையும்,
டிலக்ஷன் அவர்களின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான சறோயினிதேவி, குபேரன் மற்றும் கெங்காதேவி, மகேந்திரன், நாகேஸ்வரி, செல்வராணி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மகாதேவன், வாசுதேவி மற்றும் பாலசுப்பிரமணியம், குணசீதா, தர்மகுலசிங்கம், அமிர்தலிங்கம், காலஞ்சென்ற தயாபரன், சதானந்தன், சுகுமாரன், அனுசியாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மாதவராஜா, கிருஸ்ணவதனி ஆகியோரின் அன்புச் சகலனும்,
பிரவினா, துஷாந்தன், தனுஜன், ஜீவகுமார், கிஷோக்குமார், சபேஷ்குமார், ஜிமிலா, மிதிலா, துவாரகன், காலஞ்சென்ற தனுஜா ஆகியோரின் சித்தப்பாவும்,
ஜெயகாந்தன், சிறிகாந்தன், விஜிதா, துஷானி, தர்ஷன், நிதர்ஷன், திவ்விஜா, கோபிகா, இந்திரகுமார், கார்த்திகா, கஜலக்சி, கஜனன், சாலினா, சகியன், லதுஜன், நிஷாந்தன், சர்மிலன், கிரிஷோத், துஷாந்தி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
Live Streaming link Part 1: Click here
Live Streaming link Part 2: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 01 Sep 2026 5:00 PM - 7:00 PM
- Wednesday, 02 Sep 2026 8:00 AM - 12:00 PM
- Thursday, 03 Sep 2026 7:30 AM - 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details