யாழ். துன்னாலை தெற்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், துன்னாலை தெற்கு, கரவெட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் தங்கம்மா அவர்கள் 03-04-2023 திங்கட்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவானந்தம்(கனடா), சச்சிதானந்தம்(ஜேர்மனி), நித்தியானந்தம்(சுவிஸ்), ரதிதேவி(கனடா), சபேசன்(பின்லாந்து), அனுஷியா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயந்தி(கனடா), சிவதேவி(ஜேர்மனி), தர்ஷிகா(சுவிஸ்), பிரபாகரன்(கனடா), கலையரசி(பின்லாந்து), சதீஸ்கரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபினாந், சுவர்ணா, மௌனிகா(கனடா), வித்தியா, அனித்(ஜேர்மனி), அபிநயா, ஆகாஷ்(சுவிஸ்), லக்சன், அபினா(கனடா), சாரு, சகானா, சனு(பின்லாந்து), யதீஸ், அனோஜன், அஸ்விதா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், பாக்கியம் மற்றும் சிவக்கொழுந்து(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சண்முகதாஸ்(இலங்கை), மோகனதாஸ்(இலங்கை), காலஞ்சென்ற சாந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேவகி(இலங்கை) அவர்களின் அன்பு மச்சாளும்,
கிருஸ்ணகோபால், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், இராசதுரை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தயாளினி(கனடா), சியாமளா(கனடா), கிஷோர் கண்ணன்(கனடா), தவரூபன்(லண்டன்), சிவரூபன்(லண்டன்), தவலட்சுமி(கனடா), தவநிதி(கனடா) ஆகியோரின் பெரியம்மாவும்,
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 09 Apr 2023 5:00 PM - 9:00 PM
- Monday, 10 Apr 2023 7:00 AM - 8:00 AM
- Monday, 10 Apr 2023 8:00 AM
- Monday, 10 Apr 2023 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அக்காவின் ஆத்மா சந்தியடய இறைவனை பிராத்திகின்றோம்.💐💐