
-
31 MAR 1942 - 12 NOV 2021 (79 வயது)
-
பிறந்த இடம் : பண்ணாகம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : மல்லாகம், Sri Lanka வவுனியா, Sri Lanka
யாழ். பண்ணாகம் செட்டியகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் புஸ்பதேவி அவர்கள் 12-11-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம்(குணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரேமச்சந்திரன்(முரளி- சுவிஸ்), பாலகிருஷ்ணன்(ரவி- கனடா), பாலகாந்தன்(தயா- லண்டன்), பாலரஞ்சனி(ஜெயந்தி- ஜேர்மனி), பாலதர்ஷினி(தர்ஷி- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தமயந்தி(சுவிஸ்), துஷ்யந்தி(கனடா), சத்தியா(லண்டன்), ராஜன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதிதேவி, தபோதினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, குஞ்சு, பொன்னுத்துரை, நவரெட்ணம், வேலுப்பிள்ளை, நகுலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனுஷ், அனன்யா(சுவிஸ்), அபிஷனா, லதுஷன்(லண்டன்), தர்மின், கரிஸ்மா, சைமி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் வேப்பங்குளம் வவுனியா முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 2:00 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் மின்மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

Our Deepest sympathies to the family members of Pushpadevi Ratnasothy and Family members in Australia