

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமகாவும், பிரித்தானியா Coventry யை வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் குணேசலிங்கம் அவர்கள் 09-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், திருதிருமதி இராமு சிவப்பிரகாசம் தம்பதிகளின் பிரிய மருமகனும்,
கிருஸ்ணகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
Dr. அமுதா, ராகவன்(Computer Engineer), ஆதவன்(Occupational Health Engineer) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கெயிலா(Computer Engineer) அவர்களின் அன்பு மாமாவும்,
கதிர்காமசேகரம், தியாகலிங்கம், காலஞ்சென்ற திலகேஸ்வரி, கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 20 Jul 2023 10:30 AM
- Thursday, 20 Jul 2023 1:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details