
அமரர் சிவப்பிரகாசம் நடராசா வன்னியசிங்கம் பிள்ளை
(பிள்ளை அண்ணை)
வயது 79

அமரர் சிவப்பிரகாசம் நடராசா வன்னியசிங்கம் பிள்ளை
1940 -
2020
Brunei, Malaysia
Malaysia
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண் முன்னே வாழ்த்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்த நீங்கள்
விண்ணோக்கி சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கனகால இருப்பீர்கள்
ஒம் சாந்தி!ஒம் சாந்தி!!ஒம் சாந்தி!!!
Write Tribute