மரண அறிவித்தல்


அமரர் சிவப்பிரகாசம் கணேசலிங்கம்
1954 -
2021
வல்வெட்டித்துறை கம்பர்மலை, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். வல்வெட்டித்துறை கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் கணேசலிங்கம் அவர்கள் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செந்தமிழ்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
அபிராமி, காலஞ்சென்ற சுகந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறிகரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
திலகேஸ்வரி, கதிர்காமசேகரம், குணேசலிங்கம், தியாகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஜனன், பவிசன், பிருத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அபிராமி- சிறி(கனடா) - மகள், மருமகன்
- Contact Request Details