1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவபெருமான் சிவனேசன்
1980 -
2024
கலவெட்டித்திடல், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
கிளிநொச்சி கலவெட்டித்திடலைப் பிறப்பிடமாகவும், பிரமந்தனாறை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபெருமான் சிவனேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-12-2025
ஆண்டொன்று ஆனது , ஆனாலும் உன்
நினைவுகளோ மாளாது
மீண்டு வருவாயோ என எண்ணி
நிதம் நிதம் தவிக்கின்றோம்
தாழாது உள்ளம் என்றும்,
தனிமையிலே கலங்குகின்றோம்
மீளாத் துயிலிற்கு என்றும்
முடிவெதுவும் வாராதோ??
விழுதாய் எமைத் தாங்கி
குடையாய் நிழல் தந்து
இமைபோல் எமைக் காத்து
எங்கள் குடும்பத்தில் என்றும்
எல்லாமாய் ஆகிநின்றாய்
இன்று ஏதிலியாய் எமையாக்கி
வாழ்வதனை இருளாக்கி பாதியிலே
எமை விட்டு எங்கு சென்றாய்??
என்றும் உன் நினைவுகளுடன்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்