1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 JAN 1934
இறப்பு 14 MAY 2021
அமரர் சிவபாதசுந்தரம் பாலாம்பிகை
வயது 87
அமரர் சிவபாதசுந்தரம் பாலாம்பிகை 1934 - 2021 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதசுந்தரம் பாலாம்பிகை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ள அம்மா/அம்மம்மா/அப்பம்மா,

ஆண்டு ஒன்று சென்றாலும்,
உங்கள் நினைவுகள் இல்லாமல்
ஒரு நாளும் கடந்தது இல்லை.
நீங்கள் எங்களிடம் எப்பொழுதும் அளவு கடந்த
அன்பு செலுத்தியுள்ளீர்கள்.
எங்கள் அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமைய
தினந்தோறும் பிரார்த்தனை செய்த
உங்களை நிச்சயம் பெருமை படுத்துவோம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!

Dear Amma/Ammama/Apamma,

It's been a year since you left us.
But not a day goes by without thinking about you.
You had always showered unconditional love towards us and wished
us the best. We will never forget you and promise to make you proud.

May your soul rest in peace. 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 16 May, 2021
நன்றி நவிலல் Sat, 12 Jun, 2021