

-
24 FEB 1928 - 09 OCT 2021 (93 வயது)
-
பிறந்த இடம் : வல்வெட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Scarborough, Canada
யாழ். வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதசுந்தரம் செல்லமுத்து அவர்கள் 09-10-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னத்தங்கம் தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் வள்ளியம்மை தம்பதிகளின் முத்த மருமகளும்,
காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவராணி, செல்வராணி, ரதி, சித்திரா, சுபத்திரா, சிவராஜன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மனோகரன், கௌரிதாசன், ஜெயராஜன், பரமேஸ்வரன், கலாதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஸ்ரீவித்தியா- ஜோன்சன், உதயகுமாரன்- அனுஷா, தினேஸ், றொமேஸ், தர்சினி, ரசிகா, அபினேஸ், அபிராமி, கிறிஸ்தாசன்- Avril, டிலான், யதூசியா, மிதுரா, சிந்துஜன், ஹர்ஷன், சிந்துஜா- ஜனார்த்தன், சிந்தூரன், செளமியா ஆகியோரின் பேத்தியும்,
ஆனந்த், அபிநயா, கேனீஷா, நீலன், ஹநின், ஹயூன், அபிஷா, றொசான் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 16 Oct 2021 6:00 PM - 9:00 PM
- Sunday, 17 Oct 2021 12:30 PM - 1:00 PM
- Sunday, 17 Oct 2021 1:00 PM - 3:00 PM
- Sunday, 17 Oct 2021 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வல்வெட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
Scarborough, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Good bye Mami, I will miss you. Thank you for the lovely memory from our village and we will always be grateful for that. May your Soul Rest In Peace. Mr & Mrs Ubendran and Family.