அமரர் சிவபாதம் சாரங்கன்
வயது 31
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivapatham Sarangan
1989 -
2020
உன் மரணத்தை நம்ப மறுக்கிறது மனம் நேற்றுவரை எம்மோடு நட்பாக உறவாடினாய் இன்று விழிநீரில் உன் விம்பம் நிழல் ஆகினாய் நண்பனே ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பனே
Write Tribute