Clicky

தோற்றம் 20 SEP 1989
மறைவு 16 DEC 2020
அமரர் சிவபாதம் சாரங்கன்
வயது 31
அமரர் சிவபாதம் சாரங்கன் 1989 - 2020 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sivapatham Sarangan
1989 - 2020

காய்த்துக் குலுங்கவேண்டிய நேரம்; பூவாயே கருகிப்போன சோகம்; ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. பெற்றோர், உடன்பிறப்புகள், மற்றும் உறவுகளின் துயரில் நாங்களும் பங்கேற்று சாரங்கனின் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி.

Write Tribute