யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபரன் மோசஸ் செல்வரட்ணம் அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வரட்ணம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பழனிச்சாமி, அனுசியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கேமா (அன்னாள்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆருதி, ஆர்யிதா, ஆர்னிகா, ஆரோன் , தபித்தாள் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோயேல் இன் அன்பு மாமனாரும்,
சிவநாயகி, காலஞ்சென்ற சிவகாமி, சிவரஞ்சினி, சிவரயனி(எஸ்தர்), சிவதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வரதராயன், சிவபாலன், மகேஸ்வரன், தவசீலன்(ஏனோக்கு), சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
He hath made everything
beautiful in his time
Ecclesiastes 3:11
Lunch Details: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 25 Dec 2025 3:00 PM - 4:00 PM
- Friday, 26 Dec 2025 3:00 PM - 4:00 PM
- Saturday, 27 Dec 2025 3:00 PM - 4:00 PM
- Sunday, 28 Dec 2025 3:00 PM - 4:00 PM
- Tuesday, 30 Dec 2025 10:30 AM
- Tuesday, 30 Dec 2025 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
"May your soul rest in peace."