Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 MAY 1970
இறப்பு 18 AUG 2024
திரு சிவபாலசுந்தரம் உதயகுமார் (குவா)
வயது 54
திரு சிவபாலசுந்தரம் உதயகுமார் 1970 - 2024 ஏழாலை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Ouen-l'Aumône(95310) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாலசுந்தரம் உதயகுமார் அவர்கள் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாலசுந்தரம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி(சந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,

றீத்தி, றாகின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மலதா(இலங்கை), சிவகுமார்(சுவீடன்), பத்மகீதா(இலங்கை), பத்மசீதா(இலங்கை), பத்மசுதா(கோமதி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றீத்தி - மகள்
கோமதி - சகோதரி
நிரோசாந் - மைத்துனர்
கண்ணன் - மைத்துனர்

Photos

No Photos

Notices