

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவபாலசிங்கம் பேரின்பநாயகி அவர்கள் 22-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரசிங்கம் இராசபூபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவபாலசிங்கம்(சிவம்) அவர்களின் அன்பு மனைவியும்,
மதிபாலசிங்கம்(பெரியதம்பி), பத்மினி(பாமா), ஜெயவீரசிங்கம்(இத்தாலி), கார்த்திகேயன்(ஈசன் -இத்தாலி), கேமலலிதா, விஜிதா(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மலைக்குமாரி, தேவகுமார், சிவறமணி, குமரேஸ்வரி(இத்தாலி), மனோரதன், ரகுகரன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கெளரிதாஸ் மயூரிகா, பிரணவன் புவிகா, கீர்த்திகா, மதுசன் டக்சிகா, மிதுசன், டனுசிகா, ஜதுசன், ஜிதுசன், சஜிகா, ஜெய்சிங்கம், வர்ணிகா, கபீஷன், காருண்யா, சஞ்சிகா, அட்சிகா, மதுசிகா, சதீர்சன், அரிஸ்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சர்வின், மஹிஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரிகைகள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details