மரண அறிவித்தல்

Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாலன் கந்தையா அவர்கள் 23-04-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:45 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
"MAY HE REST IN PEACE"