Clicky

பிறப்பு 09 SEP 1937
இறப்பு 14 MAY 2020
அமரர் சிவபாக்கியம் சுந்தரலிங்கம்
வயது 82
அமரர் சிவபாக்கியம் சுந்தரலிங்கம் 1937 - 2020 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
09 SEP, 1937
Death
14 MAY, 2020
Late Sivapakkiyam Sundaralingam
கண்ணீர் அஞ்சலி அமரர் திருமதி சிவபாக்கியம் சுந்தரலிங்கம் அவர்களின் மரணச் செய்தி அறிந்து பேரதிர்ச்சியடைந்தோம்.அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அன்னை நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மனின் பாதாரவிந்தத்தைப் பணிகின்றோம். ஓம் சாந்தி ! ஓம் சாந்தி! ! ஓம் சாந்தி!!! திரு சி.நா.மதியாபரணம் (சமாதானநீதிவான்)குடும்பத்தினர் நயினாதீவு 8. திரு சு.மயில்வாகனம் (ஓய்வுநிலை தபாலதிபர் நயினாதீவு 6.
Write Tribute

Tributes