
மன்னார் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventry ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சேதுகாவலர் அவர்கள் 24-03-2021 புதன்கிழமை அன்று பிரித்தானியா Coventry வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கார்த்திகேசு சேதுகாவலர் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திராதேவி(மன்னார், இலங்கை), கேதீஸ்வரன்(Harrow, பிரித்தானியா), செல்வராணி(Coventry, பிரித்தானியா), ராமநாதன்(Toronto, கனடா), கார்த்திகேசு(Coventry, பிரித்தானியா), ராமசேது(Coventry, பிரித்தானியா), சரவணபவன்(Harrow, பிருத்தானியா), சிவகௌரி(மன்னார், இலங்கை), சித்திரராணி(மன்னார், இலங்கை), சிவசுப்பிரமணியம்(Coventry, பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணசிங்கம்(லண்டன், பிரித்தானியா), வீரசிங்கம்(யாழ்ப்பாணம், இலங்கை), இளசிங்கம்(மன்னார், இலங்கை), காலஞ்சென்ற தனலக்ஷ்மி(மன்னார், இலங்கை), அன்னலட்சுமி(லண்டன், பிரித்தானியா), ராஜலக்ஷ்மி(மன்னார், இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம், மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கந்தசாமி, சிவகங்கை, அமிர்தலிங்கம், ஊர்மிலா, கவிதா, துஷ்யந்தனி, தைஸ், ஜெகதாஸ், ஜெயராசன், சயந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயச்சந்திரன், ஜெயக்குமார், தர்ஷினி, சுரேஷ்குமார், தர்மினி, ஷர்மிலன், ஷர்மிலா, பிரசன்னா, ஷரணிகா, ஜெசிந்தா, டினுஷா, சதுசன், சரண்யா, பிரணா, தீபிகா,கயன், ஜாலினி , டிலக்க்ஷன், பிரணனி. சோபிகன், சுவேனியா, சாமுவேல், ஹரிஷ், சாரா, விஷ்னு, அஷ்விதா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ரோகித், கன்சிகா, விதுளன், ருக்க்ஷிகா, கேஷினி, விகாஷ், திரிஷா, ஹரிணி, மிருஷன், நித்திஸ், வீயா அஞ்சலி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Funeral YouTube link(Live from 9.00 Am to 1.00 Pm: click here
Funeral live link(Live from 2.15 Pm): click here
Username: zowo6521
Password: 585469
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.