Clicky

பிறப்பு 02 AUG 1944
இறப்பு 20 MAR 2024
அமரர் சிவபாக்கியம் பொன்னம்பலம் (நகுலா)
வயது 79
அமரர் சிவபாக்கியம் பொன்னம்பலம் 1944 - 2024 சங்குவேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திருமதி சிவபாக்கி‌‌யம் பொன்னம்பலம் நகுலா மச்சாளின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்ததுடன் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குத் தெரிவிப்பதுக் கொண்டு அவ‌ரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! ஸ்ரீதாசன் குடும்பம் (சிவா, தாசன் & பிள்ளைகள்) வி. எஸ். கனகரத்தினத்தி‌ன் மகள், மருமகன் & பேரப்பிள்ளைகள். 67 Belmont Street, Colombo 12.
Write Tribute