Clicky

15ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 DEC 1929
இறப்பு 28 SEP 2011
அமரர் சிவபாக்கியம் நடராசா 1929 - 2011 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம் ஆலடிச் சந்தியை பிறப்பிடமாகவும், London Eastham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் நடராசா அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.  

கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள்
முகம் என்றும் உயிர் வாழும் எங்கள்
இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும்

 அம்மா நீங்கள் இறையடி எய்து
பதினைந்தாம் ஆண்டு நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்?

காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute