Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 JUN 1924
இறப்பு 09 APR 2019
அமரர் சிவபாக்கியம் கந்தவனம் 1924 - 2019 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை, யாழ்ப்பாணம், வவுனியா தோணிக்கல் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கந்தவனம் அவர்கள் 09-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தவனம் அவர்களின் அன்பு மனைவியும்,

தம்பிராஜா(வேலணை), சந்திரசேகரம்(லக்‌ஷ்மி மில்- வவுனியா), மகாலிங்கம்(தலைவர்- வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை), சித்திரவடிவேல்(கனடா), காலஞ்சென்றவர்களான பூமகள், திருமகள் மற்றும் ஸ்ரீகாந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, சிவக்கொழுந்து, சின்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரோஜினிதேவி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற இராஜலக்‌ஷ்மி, செல்வராணி, போசராஜா, தாரணி ஆகியோரின் அன்பு மாமியும்,

சித்திராங்கனி- சுகிர்தன், ஸ்ரீவேணி- தீலிபன், வாகீஷன், நளினி- தங்கராஜா, பிரியா- ரங்கன், நிலானி- பகீரதன், ஜெகா- கஜன், ஜெயப்பிரகாஷ்- சீத்தாலஷ்மி, ரிஷாந்தன், நிவேதிகா, நிர்த்திகா, தரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கேஷிகா, மிர்த்தனா, லதுஷா, ஹரீஷ், கணேஷ், ஷோபனன், கௌஷான், கிஷான், அபிநயன், ருக்‌ஷாந் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2019 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்