3ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/206399/7a7db6bb-ac32-49a8-a020-8558c5c742ec/21-60683297b984d.webp)
அமரர் சிவபாக்கியலக்ஷ்மி தங்கராசா
ஓய்வுபெற்ற மூத்த ஆசிரியை, பிரதி அதிபர்- யாழ்/புனித யோன் பொஸ்கோ பாடசாலை, சுண்டிக்குளி
வயது 86
![](https://cdn.lankasririp.com/memorial/profile/206399/e62c72ce-b5c0-4857-85d7-582a8c5780d4/21-6061bb0825bbb-md.webp)
அமரர் சிவபாக்கியலக்ஷ்மி தங்கராசா
1933 -
2020
சுண்டுக்குழி, Sri Lanka
Sri Lanka
Tribute
53
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியலக்ஷ்மி தங்கராசா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
சீரும் சிறப்போடும் வாழ்ந்து
எங்களையும் வாழ வைத்து
இறைபதம் அடைந்த எங்கள்
அன்புத் தெய்வமே அம்மா...!
அம்மா என்னும் உயர்ந்த உறவை
நாம் இழந்து இன்றுடன்
ஆண்டுகள் மூன்று பறந்தோடிச் சென்றாலும்
அமுதூட்டி அரவணைத்த அன்புத் தாய் எனும்
அற்புதத்தைத் தொலைத்து விட்டு
அன்பு நினைவுகளை மட்டுமே
சுமந்தபடி வாழுகின்றோம்.
லேசாக எங்கள் கால் தடுமாறினாலும்
பதறும் நீங்களா இன்று நாங்கள்
தடுமாறிய போது பதறாமல்
இருகின்றீர்கள் மீளா துயிலில்....!
நீங்கள் மறைந்து மூன்று ஆண்டு ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன்நிறுத்தி என்றும்
உங்கள் மீளா நினைவுகளுடனே வாழுகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்