
-
11 FEB 1921 - 27 JAN 2019 (97 வயது)
-
பிறந்த இடம் : அரியாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம்; நவரத்தினராஜா அவர்கள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விசுவலிங்கம் நவரத்தினராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தேவிகா(லண்டன்), சுசீலா(கனடா), நளாயினி(லண்டன்), தர்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அருளம்மா சோமசுந்தரம், பரஞ்சோதி சபாரட்ணம், செல்வி கனகம்மா சற்குணம் சரவணமுத்து(அதிபர்), Dr. தனபாலசிங்கம், Dr. பரமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பேரின்பநாயகம், யதீந்திரா, குகநாதன், காலஞ்சென்ற பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களானசோமசுந்தரம், சபாரட்ணம், மஹேஷ்வரி மற்றும் வல்லாம்பிகை ஆகியோரின் மைத்துனியும்,
ரோஷினி, ரோகன், ரூபன், சுஜிகரன், யஷிகலா, ஷாமீன், கணேஷ், ஹரி, சேரன், அனுஷா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ரிஷாப், பவினி, எலா, சாரா, கிரிஷன், வேலன், வைஷ்ணா, காயா, கியன், டிரென், மாயன், ஜஸ்மின் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அரியாலை, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Thank you for your kind messages. Our mother's funeral went well. We are so proud of her. She will live in our hearts for ever.