Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 JUL 1938
இறப்பு 13 AUG 2021
அமரர் சிவபாக்கியம் நடராசா 1938 - 2021 அநுராதபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் நடராசா அவர்கள் 13-08-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முகாந்திரம் முத்துகுமார் சோமாவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இரத்தினம்(மலேசியா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சுபாஷினி(பிரித்தானியா), வினோதினி(கனடா), சிறீகாந்தன்(சுவிஸ்), பாலசேகரன்(நோர்வே), பிரியதர்ஷினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இராசரத்தினம்(மலேசியா), மனோகரன்(கனடா), லோர்டெஸ்(சுவிஸ்), ஷாந்தினி(நோர்வே), வசந்தன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், ஜெயானந்தராஜா, காலஞ்சென்ற ஷாந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான புனிதவதி, செளந்தரம், சிவஞானசுந்தரம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

கணேஸ்வரம்(பிரித்தானியா), அபிநாத்(கனடா), கிரிஷான்(கனடா), நரேன்(ஐக்கிய அமெரிக்கா), ரோகினி(ஐக்கிய அமெரிக்கா), ரவீன்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லக்‌ஷ்மி, ரெபெக்ஹா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

சிவதர்சினி அவர்களின் வளர்ப்பு தாயாரும்,

லக்‌ஷனா, நிரு ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Sivapakiam Nadaraja was born in Anuradhapura and lived in Colombo, Jaffna, Toronto, Canada and passed away peacefully on 13th August 2021.

She is the beloved daughter of Late Muganthiram Muthukumar, Late Somawathy and Daughter-in-Law of Late Subramaniam and Late Ratnam(Malaysia).

Beloved Wife of Nadarajah.

Devoted Mother of Subashini(UK), Vinothini(Canada), Srikanthan(Switzerland), Balasekaran(Norway), Priyadharshini(USA).

Loving mother-in-Law of Late Rasaratnam(Malaysia), Manoharan(Canada), Lourdes(Switzerland), Shanthini(Norway), Vasanthan(USA).

Dearest Grandmother of Ganeshwaram(UK), Abhinath(Canada), Krishan(Canada), Naren(USA), Rohini (USA), Ravin(Norway).

Cherished Great Grandchildren of Luxmi, Rebekah.

Loving Sister of Late Somasundaram, Jeyanantharajah, Late Shantha.

Loving Sister of Late Punithawathy, Late Sounthiram, Late Sivaganasundram.

Those who have been supportive in recent times Sivatharisini and daughters Luxshana and Niru.

This notice is provided for all family and friends.

Live Stream Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வினோ - மகள்
பிரியா - மகள்

Photos

Notices