யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கனகசபாபதி அவர்கள் 11-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடியில் தன் கணவருடன் இணைந்தார்.
அன்னார், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அருமை மகளும், ஏழாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ஏழாலையைச் சேர்ந்த சுப்பிரமணியம் கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகரி சண்முகராஜா(சாந்தி- கொழும்பு), காலஞ்சென்ற குகநேசன் (பாபு), ஜெயநேசன்(கோபு- லண்டன்), திருமதி. சோபனா செல்வக்குமார் (வசந்தி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி ஆறுமுகம், குமாரசாமி, துரைராஜா, தனபாக்கியம் வடிவேல் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சண்முகராஜா(கொழும்பு), கல்யாணி(லண்டன்), செல்வகுமார்(கனடா) ஆகியோரின் அன்புமிகு மாமியும்,
சிந்தியா, கிருஷ்ணதாஸ், தர்ஷிகா, நிமலன், கார்த்திகா, சுறேசன், தாரிகா, தஜீவன், விதுசன், அஞ்சலி, சபினோ, ஜமீனா, சஜன் ஆகியோரின் செல்லப் பேத்தியும்,
செனோஷ்கா, சாஹீசன், தீஷிதன், செஜிலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-03-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் 455/1, காலி வீதி, வெள்ளவத்தை, இலங்கை எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 01:30 மணியளவில் 455/1, காலி வீதி, வெள்ளவத்தை, இலங்கை எனும் முகவரியில் கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:30 மணியளவில் தெகிவளை கல்கிஸை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details