Clicky

மண்ணில் 22 NOV 1945
விண்ணில் 13 MAY 2024
அமரர் சிவபாக்கியம் சிவபாலன் (மாம்பழம்)
வயது 78
அமரர் சிவபாக்கியம் சிவபாலன் 1945 - 2024 நிலாவெளி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivapakkiyam Sivapalan
1945 - 2024

உங்களின் பெரும்பாசத்திற்கு அடிமையான பெறாமக்களாம் நம் அனைவரையும் ! “அத்தை மடி மெத்தையடி ஆடிவிளையாடம்மா ஆடும் வரை ஆடிவிட்டு அல்லி விழி மூடம்மா “ என்று பாராட்டி சீரூட்டி வளர்த்த மாம்மழம் மாமியாம் நீங்கள். நேசித்த உள்ளங்கள் பிரிகையிலே கலங்கவில்லை என் நெஞ்சம் நின் இழப்பு ஏனோ என் நெஞ்சை வதைக்கிறது. பஞ்சணையில் படுக்கையிலும் நெஞ்சமது முள்ளாகி தைக்கிறது உங்களை கடைசி நேரத்தில் கன்னத்தில் முத்தமிட்டு கதறியழ முடியாமல் கதிகலங்கி கண்ணீர் கன்னத்தில் கானல் நீராய் காணாமல் ……. “காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலமிதை தவறவிட்டால் கண்ணுறக்கமேதும் இல்லை “ என்று எம்மை தாலாட்டி பாலூட்டி வளர்த்த மாம்பழம் அன்ரியை அள்ளி அணைத்து எம் அடிவயிற்றில் அடித்து ஐயோ என்று அலறி அழமுடியாமல் எம்மை அறியாது அருவியாய் பாய்ந்திடும் கண்ணீரை அணைத்திட வழி ஒன்று அறியாது அனலிடை புழுவாய்த் துடிக்கின்றோம் உங்கள் அன்பு உறவுகள் உங்கனின் ஆத்ம சாந்திக்காக மாதுமை உடனுறை கோணநாதப் பெருமானின் பாதாரவிந்தங்களை வேண்டி வணங்குகின்றோம்?

Tribute by
பெறாமக்கள்
சூட்டி
Write Tribute