மரண அறிவித்தல்
தோற்றம் 12 APR 1933
மறைவு 20 JAN 2022
திருமதி சிவபாக்கியம் சரவணமுத்து 1933 - 2022 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சரவணமுத்து அவர்கள் 20-01-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தெய்வாணை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி முதலித்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

சரவணபவா(கனடா),  காலஞ்சென்ற சறோசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ரெத்தினராசா, துரைராசா, பூபாலசிங்கம் மற்றும் மகேஸ்வரி, சற்குணம்(சின்னமணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஜனி(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பூமணி, கமலம், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீ, காலஞ்சென்ற குமாரி, சிவகுமாரி, ரவி, நந்தன், சசி, சுரேஷ், சாவித்திரி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

பிறித்தி, அணுச், அயிஷா, பிரவீனா, அஜாய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சரவணபவா- மகன்

தொடர்புகளுக்கு

பவா - மகன்
சிவம் - பெறாமகள்

கண்ணீர் அஞ்சலிகள்