Clicky

11ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவபாக்கியம் பொன்னுத்துரை
இறப்பு - 11 FEB 2015
அமரர் சிவபாக்கியம் பொன்னுத்துரை 2015 மண்கும்பான், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் பொன்னுத்துரை அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி. 

எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள் பதினொன்று
ஓடி மறைந்ததம்மா...

நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்

நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது

கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் எங்கள் மனதை விட்டு கலையாது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்