திருமதி சிவபாக்கியம் நடராஜா
1934 -
2024
புலோலி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இவ்வுலகில் நல்லதொரு வாழ்வு வாழ்ந்து
விண்னுலகு புகுந்த உங்கள் அம்மாவின்
ஆன்மா சாந்தியடைய அண்டவனை வேண்டுகிறேன்.
அவருடைய நினைவுகள் உங்களுக்கு என்றும்
ஆறுதலாகவும் வழிகாட்டலாகவும் இருந்து
அமைதி தரும்என நம்புகிறேன்.
கோமதி - லிகோரி (இலண்டன்)
Write Tribute