
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், இருபாலை, கொழும்பு , Scarbrough கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கதிரேசு அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், தாமு அப்புக்குட்டி, சின்னப்பிள்ளை நமசிவாயம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அப்புக்குட்டி கதிரேசு அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயராணி, ஜெயராஜ், ஜெயச்சந்திரிகா, காலஞ்சென்ற ஜெயபிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலேந்திரா, சாந்தலக்ஷ்மி, ஜெகநாதன், தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதம், கமலாம்பிகை(பட்டு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் மற்றும் இரத்னராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுகி, சுஜன், அமேந்திரா, நிரோஷன், அஜனா, நிமலன், அஜேதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திபேஷ், ஐஸ்வரியா, சாருஜா, வருண், சக்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டில்லன், சாய் பாலா, லைலா மயூரி, கையா காயத்ரி, சிவேந்திரா, அகிலன், அனிகா, கல்யான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 09 Oct 2025 8:00 AM - 10:00 AM
- Thursday, 09 Oct 2025 10:00 AM - 12:00 PM
- Thursday, 09 Oct 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +12016154017
- Phone : +12015755594
- Mobile : +14168718990