Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 FEB 1934
இறப்பு 23 SEP 2025
திருமதி சிவபாக்கியம் செல்லையா
வயது 91
திருமதி சிவபாக்கியம் செல்லையா 1934 - 2025 வயாவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் செல்லையா அவர்கள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை நாகம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற Dr. செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

குமுதினி, தமிழ்ச்செல்வன்(Subi), நந்தினி, பத்மினி, சுதர்சினி, தாமரைச்செல்வன்(குமணன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நவரத்தினராஜா, ஜெயந்தினி, இராஜேஸ்வரன், தவசீலன், பாஸ்கரன், கல்பனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பூமணி மற்றும் மகேஸ்வரி(இலங்கை), கதிர்காமநாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு அக்காவும்,

காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, சின்னப்பு, சிவலிங்கம் மற்றும் சிவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்லாச்சி, சிவபாக்கியம், சிவக்கொழுந்து மற்றும் Dr.கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லாமியா, நிர்ஷன், அசன் -மீனா, நிசான் -அலிசா, லக்சனா, தர்சிகா, ஹர்சிகா, சேந்தன், திலீபன், கிருசிக்கா, அஸ்விகா, ஹரினி, சுருதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

வியன்னா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Sivapackiyam Chelliah, born in Vasavillan, and resident of Ajax, Ontario, Canada passed away peacefully on Tuesday September 23rd, 2025. She was surrounded by her loving children and grandchildren.

She was the darling daughter of the late Appudurai and Nagamma (Vasavillan); the beloved daughter-in-law of the late Sinnathamby and Sinnama (Karaveddy);

the adored wife of late Dr. Chelliah;

the devoted mother of Kumuthini, Thamilchelvan (Subi), Nanthini, Padmini, Sutharsini and Thamaraichelvan (Kumanan);

the dearest mother-in-law of the (late) Navaratnerajah, Jeyanthini, Irajeswaran, Thavaseelan, Baskaran and Kalpana;

the most affectionate grandmother of Lahmea, Nirrsan, Ashan-Mina, Nishan-Alysha, Laxshana, Tharsikaa, Harsika, Chenthan, Thiliban, Kirussika, Ashvikka, Harini and Shuruthii;

the dearest great-grandmother of Vienna;

the admired sister of the (late) Saraswathi, (late) Poomani, Maheswari and Kathirgamanthan;

the loving sister-in-law of the (late) Thambithurai, (late) Sinnappu, (late) Sivalingam, Sivaneswary, (late) Sellaachi, (late) Sivapackiyam, (late) Sivakoluthu, Dr. Krishnapillai.

The family respectfully announces her passing and requests that relatives and friends honour her memory by keeping her in their thoughts and prayers.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுபி - மகன்
குமணன் - மகன்
தவசீலன் - மருமகன்
சுதா - மகள்
தர்சிகா - பேத்தி
லாமியா - பேத்தி
நிர்ஷன் - பேரன்

Summary

Photos

Notices