

யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடம், யாழ்ப்பாணம், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சேனாதிராசா அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தெய்வானை தம்பதிகளின் புத்திரியும், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
சேனாதிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கௌரிதேவி, வித்தியாதேவி, மஞ்சுளாதேவி, கலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நடராசா, பாலசிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற அருட்பிரகாசம் ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, தேவி(ஜேர்மனி), கமலாம்பிகை(காரைநகர்) ஆகியோரின் மைத்துனியும்,
பாலசுப்பிரமணியம்(பாலன்), நிரோசன், கங்காசுதன்(சுதன்), விக்னேஸ்வரன் ஆகியோரின் மாமியாரும்,
ஓவியா, சேரன், விசாலினி, கிருஷிகா, யஸ்மிகா, துவாரகா, தரன், அனிக்கா, மதுமிதன், றிக்சன் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 31 May 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 01 Jun 2025 9:30 AM - 10:30 AM
- Sunday, 01 Jun 2025 10:30 AM - 12:30 PM
- Sunday, 01 Jun 2025 1:00 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14167219323
- Mobile : +14167262026
- Mobile : +16478254072
- Mobile : +14164531310
- Mobile : +14168013534
- Mobile : +14168273566
- Mobile : +16472212920
My condolences, may she rest in peace.