Clicky

தோற்றம் 01 OCT 1947
மறைவு 16 MAR 2023
அமரர் சிவபாக்கியம் கனகசபை
வயது 75
அமரர் சிவபாக்கியம் கனகசபை 1947 - 2023 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
ஆழ்ந்த அனுதாபம்.
Late Sivapackiam Kanagasabai
அனலைதீவு, Sri Lanka

உங்கள் உயர்ந்த நற் குணங்கள், உபசரித்து விருந்தோம்பும் பண்பு என்றும் நினனவகலாது. திடீர் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது.துயருற்றிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு, அவர் ஆன்மா இறையடி எய்த பிரார்த்திக்கின்றோம். " ஓம் சாந்தி "

Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 18 Mar, 2023
நன்றி நவிலல் Sat, 15 Apr, 2023