Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 JUN 1939
இறப்பு 20 OCT 2026
திருமதி சிவபாக்கியம் கனகநாதன்
வயது 87
திருமதி சிவபாக்கியம் கனகநாதன் 1939 - 2026 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவபாக்கியம் கனகநாதன் அவர்கள் 20-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகநாதன் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

பராசக்தி, காலஞ்சென்ற சிவசக்தி, நாகேஸ்வரன், காலஞ்சென்ற அகிலசக்தி ஸ்ரீதயாளன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம் கந்தையா, அன்னபூரணம் கேதீஸ்வரன், அருந்ததியம்மா பாக்கியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துர்க்காதேவி, காலஞ்சென்ற ஸ்ரீதயாளன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன், பத்மாவதி, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற அருள்வேந்தன் கேதீஸ்வரன் அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,

உமைவேந்தன், காலஞ்சென்ற அனுரங்கன், பூரணி, விஷ்ணவி, சாய்ந்தவி, அஷ்னவன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ஆதவன், அகிலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices