
திருமதி சிவநிதி பொன்னுத்துரை
வயது 80

திருமதி சிவநிதி பொன்னுத்துரை
1944 -
2025
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Mahalingam Family
26 MAY 2025
Canada
என்மனதை மிகவும் கவர்ந்த உங்கள் அழகான புன்சிரிப்பு என்றென்றும் என் நினைவுகளில் நீங்கா இடம் பிடிக்கும். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி 🙏