
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Sivangnavathy Nadarajah
1934 -
2024
எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொண்டு, அவரது ஆன்மா சாந்திடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ????????? ?????

Write Tribute
அன்பான உமா அன்டி, தாயை இழந்த எங்களுக்கு தாயாக இருந்து அன்பான உணவு அழித்தாய். உன் அன்பான சிரிப்பு முகம் என்றென்றும் மறக்க முடியாது. அன்புடன் அஞ்சு????