கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sivangnavathy Nadarajah
1934 -
2024
ஆழ்ந்த அனுதாபங்கள், அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி 🙏
Write Tribute
அன்பான உமா அன்டி, தாயை இழந்த எங்களுக்கு தாயாக இருந்து அன்பான உணவு அழித்தாய். உன் அன்பான சிரிப்பு முகம் என்றென்றும் மறக்க முடியாது. அன்புடன் அஞ்சு🙏🙏🙏🙏