
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது குடும்பம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ??????
Write Tribute
அன்பான உமா அன்டி, தாயை இழந்த எங்களுக்கு தாயாக இருந்து அன்பான உணவு அழித்தாய். உன் அன்பான சிரிப்பு முகம் என்றென்றும் மறக்க முடியாது. அன்புடன் அஞ்சு????