கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 💐🙏🙏🙏
Write Tribute
அன்பான உமா அன்டி, தாயை இழந்த எங்களுக்கு தாயாக இருந்து அன்பான உணவு அழித்தாய். உன் அன்பான சிரிப்பு முகம் என்றென்றும் மறக்க முடியாது. அன்புடன் அஞ்சு🙏🙏🙏🙏