
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivangnavathy Nadarajah
1934 -
2024

“தன் உதிரமதைப் பாலாக்கித் தன் மகவுக்குத் தருபவள் தான் தாய்” அம்மாவின் ஆத்மா சாந்தியடையவும் அவவை நினைந்து ஆறாத் துயர் கொள்ளும் உறவுகளுக்கும் எங்கள் ஆறுதலையும் ஆத்மார்த்தப் பிரார்த்தனை தன்னையும் அள்ளி வழங்குகின்றோம்.
Write Tribute
அன்பான உமா அன்டி, தாயை இழந்த எங்களுக்கு தாயாக இருந்து அன்பான உணவு அழித்தாய். உன் அன்பான சிரிப்பு முகம் என்றென்றும் மறக்க முடியாது. அன்புடன் அஞ்சு????