Clicky

தோற்றம் 13 APR 1936
மறைவு 24 SEP 2022
அமரர் சிவஞானவதி முத்துலிங்கம்
வயது 86
அமரர் சிவஞானவதி முத்துலிங்கம் 1936 - 2022 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sivagnanavathy Muthulingam
1936 - 2022

“கண்ணீர் அஞ்சலிகள் “ ************************* மண்ணில் வாழ்ந்த காலங்கள் மறக்கமுடியாதவை ..! சிவஞ்ஞானம் பெரியம்மாவின் ஆத்மா தெங்கந்திடல் ஶ்ரீ வீரகத்தி விநாயகர் திருவடியில் ஆத்ம சாந்தி பெற வேண்டி அஞ்சலிக்கிறோம் .???? குடும்ப உறவினர்கள் அனைவருடனும் உள்ளங்கை பற்றி உளமார துயர் பகிர்கிறோம். உங்கள் துயரில் பங்கு பெறும் : செல்வரட்ணம் (அதிபர் ) குடும்பம் புங்குடுதீவு-11 ஆலடிச்சந்தி சார்பாக.. - சுவிஸ் சுரேஷ்

Write Tribute