யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், அந்தோனியார் வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் பத்மநாதன் அவர்கள் 11-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் தையல் அம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை மங்கையற்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வகுமாரி மற்றும் விஜயலக்சுமி ஆகியோரின் பாசமிகு கணவரும்,
யோகவதி, குணவதி, லோகநாதன், பாலாம்பிகை, காலஞ்சென்றவர்களான திலகவதி, லீலாவதி, பத்மாவதி, குணநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சங்கரசிவம், ஜீவரட்ணம், பூபதி, காந்திதேவி, யோகேஸ்வரன், குமரன், சாந்தி, சிவனேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
குமுதினி(கனடா), சதீஸ்குமார்(பிரான்ஸ்), பிரதீபா(பிரான்ஸ்), வசந்தகுமார்(சுவிஸ்), கிசோகுமார், சைத்குமார், வைஷ்ணவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஷேரூபீம், மயூரி, அனு, பிருந்தாவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஞ்சலின், இவாஞ்சலின், புதியவன், புயலவன், லேவின், லவின், சஜான், வியூலா, கபிரியல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2025 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Mobile : +94740437893
- Mobile : +41793627668
- Mobile : +14165082262
- Mobile : +33613925150
- Mobile : +33782741994