Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 APR 1948
இறப்பு 21 NOV 2023
திருமதி சிவனேஸ்வரி மார்கண்டு
வயது 75
திருமதி சிவனேஸ்வரி மார்கண்டு 1948 - 2023 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough  வை வதிவிடமாகவும் கொண்ட சிவனேஸ்வரி மார்கண்டு அவர்கள் 21-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவனம் இராசதுரை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம் ராமலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மார்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மநாபன்(கொழும்பு) அவர்களின் பாசமிகு சகோதரியும்,

உமாதேவி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார். 

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மார்கண்டு - கணவர்
கஜன் - மருமகன்
பத்மநாபன் - சகோதரன்
றஜி - பெறாமகள்
ஜெயந்தினி - பெறாமகள்
அருளானந்தவடிவேல் - சகோதரன்

Summary

Photos