Clicky

பிறப்பு 07 DEC 1953
இறப்பு 29 JUN 2020
அமரர் சிவநேசன் யோகாம்பிகை 1953 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கோவிலில் தொண்டுகள் செய்வதில் முன்னின்று செயற்பட்டீர்கள், உங்கள் கள்ளம் கபடம் இல்லா பேச்சால் எங்கள் களைப்பெல்லாம் போக்கினீர்கள் உங்கள் பிரிவு என்றும் நினைவழியாதது. துயருறும் உங்கள் குடும்பத்தார்க்காகவும், உங்கள் ஆத்மா சாந்தியடையவும் அரியநாயகம் புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகரை வேண்டுகின்றோம் !
Write Tribute